Bhunjia மொழி
மொழி பெயர்: Bhunjia
ISO மொழி குறியீடு: bhu
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 8073
IETF மொழி குறிச்சொல்: bhu
பதிவிறக்கங்கள்
பதிவிறக்கம் செய்க Bhunjia - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் Bhunjia இல் கிடைக்கின்றன.
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Bane Khabar [Good News]](https://static.globalrecordings.net/300x200/gn-00.jpg)
Bane Khabar [Good News]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Meeting the Creator God
வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.
பதிவிறக்கம் செய்க Bhunjia
Language MP3 Audio Zip (85.5MB)
Language Low-MP3 Audio Zip (22.6MB)
Language MP4 Slideshow Zip (171.3MB)
Bhunjia க்கான மாற்றுப் பெயர்கள்
Bhumia
Bhumjiya
Bhunjiya
Bunjia
Chakotia Bhunjia
Chinda Bhunjia
भुंजिया (உள்ளூர் மொழியின் பெயர்)
Bhunjia எங்கே பேசப்படுகின்றது
இந்தியா - Indigenous மொழி
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Bhunjia
Bhunjia
Bhunjia பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Bilingual in Chattisgarhi and Hindi; sometimes called a divergent dialect of Halbi.
மக்கள் தொகை: 6,790
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்