ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/9884

French: Berrichon மொழி

மொழியின் பெயர்: French: Berrichon
ISO மொழியின் பெயர்: பிரெஞ்ச் [fra]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 9884
IETF Language Tag: fr-x-HIS09884
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 09884

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்French: Berrichon

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

Bonne Nouvelle [நற்செய்தி]
45:29
Bonne Nouvelle [நற்செய்தி] (in Français [பிரெஞ்ச்])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
39:14
பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்
55:02
பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்
34:20
பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்
37:00
பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக
40:16
பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
44:24
பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
58:49
பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
1:06:30
பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Français [பிரெஞ்ச்])

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Le Christ Vivant [ஜீவிக்கும் கிறிஸ்து]
1:41:02
Le Christ Vivant [ஜீவிக்கும் கிறிஸ்து] (in Français [பிரெஞ்ச்])

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது Image 1-61 ▪ Image 62-120

Dieu vous aime [God Loves You]
28:41
Dieu vous aime [God Loves You] (in Français [பிரெஞ்ச்])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் (M)
41:03
உயிருள்ள வார்த்தைகள் (M) (in Français [பிரெஞ்ச்])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
1:00:45
உயிருள்ள வார்த்தைகள் (in Français [பிரெஞ்ச்])

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
God's Story Video and Audio - French - (God's Story)
Hymns - French - (NetHymnal)
Jesus Film in French - (Jesus Film Project)
La Bible Du Semeur - (Faith Comes By Hearing)
La Bible Du Semeur - (Faith Comes By Hearing)
Le Chemin de la Justice - French - The Way of Righteousness - (Rock International)
Renewal of All Things - French - (WGS Ministries)
ROI de GLOIRE - (Rock International)
Study the Bible - (ThirdMill)
The Bible - French - (Bib Voice)
The Bible - French - Bible audio - (Wordproject)
The gospels - Parole de Vie - (The Lumo Project)
The Hope Video - Français (French) - (Mars Hill Productions)
The New Testament - French (Parole de Vie - African) - (Faith Comes By Hearing)
The New Testament - French (Parole de Vie - Canadian) - (Faith Comes By Hearing)
The Promise - Bible Stories - French West Africa - (Story Runners)
The Prophets' Story - Français - (The Prophets' Story)
The Story of Jesus for Children in French, African - (Jesus Film Project)
Thru the Bible French Podcast - (Thru The Bible)
Who is God? - French - (Who Is God?)

French: Berrichon க்கான மாற்றுப் பெயர்கள்

Berrichon
Francais: Berrichon
L'parlure berrichonne (உள்ளூர் மொழியின் பெயர்)

French: Berrichon எங்கே பேசப்படுகின்றது

பிரான்ஸ் (உள்ளே Centre, Cher, Indre, Loiret, Loir-et-Cher, Limousin, Creuse) - Indigenous மொழி star

French: Berrichon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

French: Berrichon பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Almost extinct, few thousand speaker. The population understand french

மக்கள் தொகை: 100,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்