ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/content

ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள்

கலாச்சாரத்திற்கு பொருத்தமான சுவிஷேச மற்றும் அடிப்படை போதனைக்கான பொருட்கள் 6,500 க்கும் மேற்பட்ட மொழிகளில் GRN இல் இருக்கிறது. குறுகிய வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள், வேதவசன வாசிப்புகள், மற்றும் பாடல்கள் என பல வடிவங்களில் பதிவுகள் வருகின்றன.

ஒலியுடன் கூடிய காட்சி அமைப்புகள் வேதாகம போதனையின் ஆடியோ செய்திகளுக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை சேர்க்கின்றது. பெரிய மற்றும் பிரகாசமாக மிக்க ஒளியுடன் உள்ள படங்கள் எந்த ஒரு பரவலான கலாச்சாரத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

  • "நற் செய்தி" ஆடியோ- காட்சி

    "நற் செய்தி" ஆடியோ- காட்சி

    உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது.

  • "பார்க்க,கேட்க,வாழ" ஆடியோ காட்சி

    "பார்க்க,கேட்க,வாழ" ஆடியோ காட்சி

    நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.

  • "ஜீவிக்கும் கிறிஸ்து" ஆடியோ- காட்சி

    "ஜீவிக்கும் கிறிஸ்து" ஆடியோ- காட்சி

    இந்த விரிவான திறனுள்ள ஆடியோ காட்சி 120 படங்களின் மூலம் இயேசுவின் வாழ்க்கைப் பற்றியும் அவரது ஊழியங்களை பற்றியும் இன்னும் அதிகமான ஆழமான காட்சியை கொடுக்கிறது.

  • ஜீவனுள்ள வார்த்தைகள்

    ஜீவனுள்ள வார்த்தைகள்

    இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.

  • ஆடியோ பைபிள்கள்

    ஆடியோ பைபிள்கள்

    இயேசுவின் கதையை உலகிற்குச் சொல்ல ஆடியோ பைபிள்கள், வேதாகமப் பகுதிகள், கதைகள் மற்றும் பாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • New and Revised Recordings

    New and Revised Recordings

    What's new and updated, globally and by region

பிற ஆடியோ-மட்டும் ஒலிப்பதிவுகள்

பிற ஆடியோ-மட்டும் ஒலிப்பதிவுகள்

இந்த தனித்த, சுவிசேஷ ஆடியோ வளங்களுக்கு துணை காட்சி பொருட்கள் இல்லை

"The Covenant and Sacrifice" audio-visual

"The Covenant and Sacrifice" audio-visual

The message of the Bible following the Blood Sacrifice line starting in Genesis - a chronological presentation

Bible-based Bridge Materials
1:22

Bible-based Bridge Materials

Audio-visual bridge materials help to create a visual frame of reference

GRN Bible Pictures

GRN Bible Pictures

Simple, uncluttered pictures attract attention and focus on key elements of the story

The Global Outreach Kit (GOKit)

The Global Outreach Kit (GOKit)

A bundle of short gospel messages in over 6400 language varieties

ஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல்

ஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல்

இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.

GRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல்

GRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல்

இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.

தொடர்புடைய தகவல்கள்

சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்வொர்க் நற்செய்தி பரப்படுவதற்கும் அடிப்படை வேதாகம கற்பித்தலுக்கும் ஆடியோ பொருட்களை பட புத்தகங்கள் மற்றும் கைவிசை ஆடியோ இயக்கிகளுடன் இணைத்து ஆயிரக்கணக்கான மொழிகளில் தயார் செய்கிறது.

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons

Sunday School Materials and Teaching Resources - GRN's resources and material for teaching Sunday School. Use these tools in your childrens ministry.